Marquee

Welcome to Vidivu of Muslim

Tuesday, August 24, 2010

ரமழான் இரவுத் தொழுஹை (தராவிஹ்)

நீண்ட காலமாக உலக மெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் இரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் 20 ரகஅத்துகள் தொழு வருகிறார்கள். பரம்பரைபரம்பரையாக 20 ரகஅத்துகள் தொழுது வருவதால் அதை நியாயபடுத்தவே மனித மனம் விரும்புகின்றது. ஆனால் மனித விருப்பம் மார்க்கம் ஆக முடியாது. அல்லாஹ்(ஜல்), நபி(ஸல்) அவர்களைக் கொண்டு, மார்க்கமாகக் காட்டித் தந்தது மட்டும்தான் மார்க்கமாக முடியும். 


மேலும் படிக்க....
 

0 comments:

Post a Comment